சுருட்ட பள்ளி

இந்த படுத்த நிலையில் இருப்பவர் மகாவிஷ்ணு இல்லை. இவர் "ஆலகால விஷம் உண்டு மயக்க நிலையில் படுத்து இருக்கும் சிவன்" ஆவார்.



அந்த விஷம் கழுத்தில் தங்கி விடுமாறு அவர் கழுத்தை பிடித்த அன்னை "பார்வதி தேவியார்" பக்கத்தில் அமர்து இருக்கிறார். முக்கோடி தேவர்களும் அருகில் இருக்கின்றனர். இந்த கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் "சுருட்ட பள்ளி " என்கிற ஊரில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ பூஜை விசேஷமாக நடை பெறுகிறது. பிரதோஷ பூஜையின் போது 5000 பேர் மக்கள் கூட்டம் இங்கு கூடுகின்றனர்.




Sakthi

No comments:

Post a Comment

Instagram